நாகினி சீரியல் நடிகை மௌனி ராய் எப்படி உள்ளார்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்
Serials
Photoshoot
Bollywood
By Bhavya
மௌனி ராய்
நாகினி சீரியல் மூலமாக பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் மௌனி ராய். ஹிந்தி சினிமாவில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பான இந்த தொடருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
மௌனி ராய் அவரது காதலர் சுரஜ் நம்பியார் என்பவரை கேரள முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
இந்த தொடரால் பல இளைஞர்களின் மனதை வென்ற மௌனி ராய் இப்போது ஹிந்தியில் ஹிட் படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது, இவர் பக்கா மாடர்ன் லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள். இதோ,