திருமணம் முடித்த கையேடு சாமியார் மடத்தில் பாம்பு நடிகை
Mouni Roy
By Parthiban.A
நாகினி சீரியல் புகழ் நடிகை மௌனி ராய்க்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. கேரளாவை சேர்ந்த சுரஜ் நம்பியார் என்பவரை அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமண புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆனது.
அதற்கு பிறகு காஷ்மீருக்கு ஹனிமூன் சென்ற நிலையில் அங்கிருந்து சில கிளாமர் போட்டோக்களை மௌனி ராய் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து தற்போது மௌனி தனது கணவருடன் கோயம்பத்தூரில் இருக்கும் ஆஸ்ரமம் ஒன்றிற்கு சென்று இருக்கிறார்.
அங்கு சத்குரு உடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் மௌனி தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். "Of precious conversations" என சதகுரு உடன் உரையாடியது பற்றி அவர் தெரிவித்து இருக்கிறார்.
புகைப்படங்கள் இதோ
