ரூ. 8500 கோடி சொத்து மதிப்பு!! காதலியை கரம்பிடித்த யூடியூபர் Mr.Beast

Youtube Wedding Net worth
By Jai Jul 22, 2026 11:00 AM GMT
Report

Mr.Beast

சமூகவலைத்தளங்கள் மூலம் பலர் தங்கள் திறமைகளை காட்டி பிரபலமாகுவதை போல் அதன்மூலம் அதிகம் சம்பாதித்தும் வருகிறார்கள். அப்படி யூடியூப் வீடியோவை பகிர்ந்து டாப் கோடீஸ்வரர் என்ற பெயரை பெற்று பல கோடி சொத்துக்களை சேர்த்துள்ளவர் தான் மிஸ்டர் பீஸ்ட்.

ரூ. 8500 கோடி சொத்து மதிப்பு!! காதலியை கரம்பிடித்த யூடியூபர் Mr.Beast | Mr Beast Wedding Photos Goes Trendy Social Media

Jimmy Donaldson என்பவர் Mr.Beast என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்து சுமார் 400 மில்லியன் சப்ஸ்கிரைபரை சமீபத்தில் பெற்றிருக்கிறார். யூடியூப் மூலம் இந்திய மதிப்பில் சுமார் 8500 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பை வைத்துள்ளாராம்.

திருமணம்

வரலாற்றில் முதல் முறையாக யூடியூப்பில் 509 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கடந்து சாதனையை மிஸ்டர் பீஸ்ட் பெற்றுள்ளார். தான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து பல உதவிகளையும் செய்து வருகிறார். 27 வயதே ஆன மிஸ்டர் பீஸ்ட், தன்னுடைய நீண்டநாள் காதலியை திருமணம் செய்துள்ளார்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery