Mr. X திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
Arya
Box office
By Karthick Raja
ஆர்யா, கவுதம் கார்த்திக், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி கடந்த 17ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் Mr. X.
இப்படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு சுமாரான வரவேற்பு கிடைத்துள்ளது.

ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும் அப்படத்தின் வசூல் விவரங்கள் குறித்து தகவல் வெளிவரும்.
அந்த வகையில், வெளிவந்து இரண்டு நாட்களாகியுள்ள Mr. X திரைப்படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 2.2 கோடி வசூல் செய்துள்ளது.