கட்டில் ஏன் உயரமா இருக்கு!! விலைமாது கூறிய அதிர்ச்சி!! ஓப்பன் செய்த மிருணாள்..

Gossip Today Mrunal Thakur
By Edward Oct 20, 2023 08:00 AM GMT
Report

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் நடிகை மிருணாள் தாகூர்.

சீதா ராமன் படத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்த நடிகை மிருணாள், சமீபத்தில் லவ் சோனியா என்ற படத்தில் விபச்சார கும்பலிடம் சிக்கிய அக்காவை காப்பாற்ற போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கட்டில் ஏன் உயரமா இருக்கு!! விலைமாது கூறிய அதிர்ச்சி!! ஓப்பன் செய்த மிருணாள்.. | Mrunal Thakur About Love Sonia For Web Series

பின் அவரும் விபச்சார கும்பலில் மாட்டி அதிலிருந்து எப்படி விடுபடுகிறார் என்ற கதையில் நடிக்க நேரடியாக விபச்சாரம் செய்யும் பெண்களிடம் செய்து அவர்களை பற்றி அறிந்திருக்கிறார்.

அப்படி ஒரு பெண்ணின் இடத்திற்கு சென்றபோது, வழக்கத்திற்கு மாறாக கட்டில் உயராக இருந்தது. இதையறிந்து அவரிடம் கேட்ட மிருணாளியிடம் அந்த பெண், வாடிக்கையாளர்கள் வரும் போது அவர்களுடன் இருக்கும் போது கீழே என் குழந்தை படுத்து தூங்கிக்கொண்டிருக்கும்.

ரஜினி மார்கெட்டை சல்லி சல்லியாக நொறுக்கிய லியோ விஜய், கதறும் ரஜினி ரசிகர்கள்

ரஜினி மார்கெட்டை சல்லி சல்லியாக நொறுக்கிய லியோ விஜய், கதறும் ரஜினி ரசிகர்கள்

அதனால் தான் கட்டில் உயரமாக மைத்திருக்கிறோம் என்று அப்பெண் கூறியிருக்கிறார். ஒருநாளுக்கு 40 அல்லது 50 பேர் வருவார்கள். எந்த உணர்வும் இல்லாமல் உடலை விற்பனை செய்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் ஏன் நீங்கள் அழவில்லை சிரிக்கவில்லை என்ற கேள்விக்கு எங்களுக்கு அழுகை சிரிப்ப் வராது, ஆரம்பத்தில் அதை செய்தோம் இப்போது உணர்வுகள் இல்லாமல் இருக்கிறோம் என்று மிருணாள் தாகூரிடம் கூறியிருக்கிறார். இதனை மிருணாள் சமீபத்தில் கண்ணீருடன் பதிலளித்திருக்கிறார்.