வயதான நபருடன் உடலுறவு காட்சியில் நடித்த சீதா ராமம் பட நடிகை!.. முகம் சுளிக்கும் ரசிகர்கள்..
Indian Actress
Mrunal Thakur
Tamil Actress
Actress
By Dhiviyarajan
பாலிவுட் நடிகை மிருணாள் தாகூருக்கு அறிமுகம் தேவையில்லை, அந்த தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலம் என்று சொல்லலாம்.
கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தின் தென்னிந்திய இளைஞர்களை கவர்ந்துவிட்டார். சீதா ராமம் படத்தில் அடக்கவுடக்கமான பெண்ணாக நடித்து வந்த இவர் பாலிவுட்டில் கதையே வேறு.
சமீபத்தில் ஆந்தாலஜி தொடரான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வில் படு கவர்ச்சியான ரோலில் நடித்திருந்தார்.
இந்நிலையில் லவ் சோனியா என்ற படத்தில் மிருணாள் தாகூர் வயதான நபருடன் உடலுறவு காட்சியில் நடித்துள்ளார்.
அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மிருணாள் தாகூர் இப்படி மாறிவிட்டாரே என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.