அதை கொஞ்சம் குறைங்க மேடம்: அந்த மாதிரி கேட்டவருக்கு நடிகை சொன்ன பதில்
பாலிவுட்டில் பிரபல நடிகைகயான ம்ரினால் தாகூர் தற்போது ஜெர்சி ஹிந்தி ரீமேக் படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். அந்த படம் ஏப்ரல் மாதத்தில் பீஸ்ட் படம் வெளியாகும் நேரத்தில் தான் திரைக்கு வருகிறது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ம்ரினால் தாகூர் அவ்வப்போது கிளாமராக போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவருக்கு 3.8 மில்லியன் ரசிகர்கள் இருக்கும் நிலையில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
தற்போது அவர் பாக்சிங் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை சிலர் மோசமாக ட்ரோல் செய்து வருகின்றனர். அவரது பேக் matka (ஹிந்தியில் பானை என அர்த்தம்) போல இருக்கிறது என கூறி இருக்கிறார்.
அதற்கு நன்றி என கூலாக பதிலடி கொடுத்து இருக்கிறார் அவர். மேலும் மற்றொருவர் அதை குறைங்க என கமெண்ட் செய்ய நடிகை என்ன பதில் சொல்லி உள்ளார் என நீங்களே பாருங்க.
