அந்த அங்கத்தின் கொழுப்பை குறைக்க சொன்ன நபர்!! பதிலடி கொடுத்த சீதா ராமம் பட நடிகை
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் கடந்த ஆண்டு சூப்பர் ஹிட் படமாக வெளியானது சீதா ராமம். துல்கர் சல்மான், மிருணாள் தக்கூர் இணைந்து நடித்த இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
இப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பு பெற்று அனைவரது கவனத்தை ஈர்த்த மிருணால் தாக்கூர் ஒரு மாடலாக கிரங்கடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அடக்கவுடக்கமான குடும்ப குத்து விளக்கு நடிகையாக சீதா ராமம் படத்தில் நடித்த மிருணாள் புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு இணையத்தில் அவர் போட்ட ஒர்க்கவுட் செய்த வீடியோ பதிவு ஒன்றிற்கு ஒரு நபர் பின்பகுதி அங்கம் பெரியளவில் இருப்பதால் அதை குறைக்க கூறி படுகேவலமான கருத்தினை பகிர்ந்துள்ளார்.
அதற்கு மிருணாள், சிலர் அதுக்காக காசு கொடுத்து பெரிதாக்குகிறார்கள். ஆனால் எனக்கு அது இயற்கையாகவே இருக்கிறது, அதை சிலர் flaunt செய்கிறார்கள் என்று பதிலடி ஒன்றினை கொடுத்துள்ளார்.
