என் காதலன் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருந்தா பிரச்சனை இல்லை, ஆனால்...மிருணாள் தாகூர் பிகர் பேட்டி
Indian Actress
Viral Photos
Mrunal Thakur
Tamil Actress
Actress
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மிருணாள் தாகூர். இவர் கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் என்ற திரைப்படத்தில் சீதா மகாலட்சுமி ரோலில் நடித்து தென்னந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து இவருக்கு தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.
பில்லோவை கட்டிபுடிச்சி அப்படி பண்ணிக்கோங்க!.ஏடாகூடமாக கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மிருணாள் தாகூர், நான் சொல்லக்கூடிய விஷயம் உங்களுக்கு வித்தியாசமானதாக தெரியலாம். என் காதலன் வேறொரு பெண்ணை டேட்டிங் சென்றால் கூட எனக்கு பிரச்சனை இல்லை.
ஆனால் அது பழக்கமாக மாறிட கூடாது.
என்னிடம் எந்த விஷயத்தையும் மறைக்க கூடாது. எல்லாத்தையும் சொல்லவேண்டும். அவரை என்னுடைய கட்டுப்பாட்டில் வைக்கமாட்டேன். அவர் சுதந்தரமாக இருக்க வேண்டும் என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.