தி.நகரில் வீடு இருக்கும் போது ஓட்டலில் ரூம் எதுக்கு? சித்ராவின் உதவியாளரின் ஆடியோ லீக்
சின்னத்திரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் வி ஜே சித்ராவின் தற்கொலை சம்பவம். இது தொடர்பாக பல கடன் விசாரணை செய்து வந்த நிலையில், விசாரணை முடிந்து பேட்டி யும் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், சித்ரா தற்கொலை சம்பந்தமாகவும், ஹேமந்தின் சூழ்ச்சி செய்ததன்மையையும் தனியாக ஒருவரிடம் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், எனக்கும் சித்ரா மற்றும் அவரது கணவருக்கும் மட்டும் தெரிந்த வீடு ஒன்று தி.நகரில் உள்ளது.
அது இருப்பது சித்ரா வீட்டாருக்கும் ஹேமந்த் வீட்டாரும் தெரியாது என்று கூறியுள்ளார்.
அப்படி இருக்க ஏன் ஒட்டலில் ரூம் எடுத்து தங்க வேண்டும் என்றும் இது முற்றிலும் கொலை என்று சாட்டமாக கூறியுள்ளார் சித்ராவின் உதவியாளர்.
தற்போது இது சம்பந்தமான சித்ராவின் உதவியாளர் பேசிய ஆடியோ-வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.