கேன்சரில் இருந்து மீண்டு வந்த தாய்!! எனக்கும் டெஸ்ட் எடுத்தார்கள்!! நடிகை பிரியா பவானி சங்கர்..

Priya Bhavani Shankar Cancer Actress
By Edward Sep 22, 2023 03:01 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக அப்பல்லோவில் நடந்த உலக ரோஜா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.

கேன்சரில் இருந்து மீண்டு வந்த தாய்!! எனக்கும் டெஸ்ட் எடுத்தார்கள்!! நடிகை பிரியா பவானி சங்கர்.. | My Mother Has Cancer Says Priya Bhavani Shankar

அப்போது என் அம்மாவுக்கும் கேன்சர் இருந்தது. ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டதால் மருத்துவர்கள் முற்றிலும் சரி செய்துவிடலாம் என்று கூறி நம்பிக்கை கொடுத்தனர்.

நானும் என் அம்மாவிடம் சரியாகிவிடும் கவலைப்பட வேண்டாம் என்று அடிக்கட்டி கூறி வந்தேன்.

பேன்ட்டை முழங்கால் வர இழுனு சொல்லி அதை செய்தார்..சரினு சொல்லிட்டேன்..கசப்பான அனுபவத்தை சொன்ன சீரியல் நடிகை

பேன்ட்டை முழங்கால் வர இழுனு சொல்லி அதை செய்தார்..சரினு சொல்லிட்டேன்..கசப்பான அனுபவத்தை சொன்ன சீரியல் நடிகை

அம்மாவுக்கு கேன்சர் வந்தபோது எனக்கும் அந்த நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து பார்க்கச்சொன்னார்கள், என் அம்மாவை நான் இழக்க விரும்பவில்லை என்று கண்ணீர் விட்டபடி பேசினார்.

அப்படி மருத்துவர்களை நம்புங்கள் என்று கூறி ஊக்கமளித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.