அந்தமாதிரி புத்தகத்தை படித்து அம்மாவிடம் மாட்டிய இயக்குநர்! அவரே கூறிய உண்மை..

தமிழ் சினிமாவில் பேய் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், கிரைம் திரில்லர் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வித்யாசமான காட்சிகளை கொண்டு இயக்குபவர் இயக்குநர் மிஸ்கின். சைக்கோ, துப்பறிவாளன், பிசாசு போன்ற இரு படங்கள் போது அவரது படப்பிடிப்பிற்கு உதாரணமாக. அப்படி சமீபத்தில் துப்பறிவாளன் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் விஷாலிடம் சண்டையிட்டு வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ஆபாசக்கதை புத்தகத்தை படைத்து மாட்டியதை பற்றி கூறியுள்ளார். தன்னுடைய சிறுவயதில் தன் அறையில் செக்ஸ் புத்தகத்தை யாருக்கும் தெரியாமல் படித்திருந்தேன். திடீரென, அம்மா அறைக்குள் நுழைந்தபோது பயந்தபடி படித்த புத்தகத்தை டேபிஸ் பின்னால் மறைத்து போட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டேன்.

பின் மீண்டும் அறைக்கு வந்தபோது அந்த புத்தகம் டேபிள் மேலே பறக்காமல் இருக்க ஒரு பொருளை வைத்திருந்ததாக கூறியுள்ளார். மேலும், பற்றி தனது அம்மா அவரிடம் எதையும் கேட்கவில்லை என்றும் மேலும் இந்த சம்பவத்தில் தான் தனது அம்மாவை புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது இளமை காலத்தில் சிலர் இந்த மாதிரி தான தவறுகள் செய்வது வழக்கம் தான் அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் அவர்கள் வழியில் விட வேண்டும் என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்