ஒரு நாளைக்கு 100 சிகரெட் அடிப்பேன்!! மேடையில் உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்..

Mysskin
By Edward Apr 25, 2023 12:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து டாப் இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மிஸ்கின். எதார்த்தமான பேய் படங்களையும் திரில்லர் படங்களையும் எடுத்து பிரபலமான மிஸ்கின் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.

எப்போது மிஸ்கின் விழாக்களின் மேடையில் பேசும் போது சில சர்ச்சை கருத்துக்களோடு பேசுவதுண்டு.

அந்தவகையில் சமீபத்தில் நடந்த டைனோசர்ஸ் Dinosaurs (DieNoSirs) என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மேடையில் பேசினார்.

அப்போது எனக்கு முன் பேசுனவங்க மயிறு மாதிரி பேசுனாங்க என்று பேசிய மிஸ்கின், இயக்குவது பற்றியும் சர்ச்சையாக பேசியிருக்கிறார்.

மேலும் பேசிய மிஸ்கின், அஞ்சாதே படத்தின் ஷூட்டிங்கின் போது நான் 120 சிக்ரெட் ஒரு நாளைக்கு அடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் மிஸ்கின்.