பிசாசு 2-வில் ஆண்ட்ரியா நடித்த ஆடையில்லா காட்சி!! டெலீட் செய்த இயக்குநர் மிஷ்கின்..
மிஷ்கின் சர்ச்சை
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வரும் இயக்குநர் மிஷ்கின், பாட்டில் ராதா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது மிஷ்கினின் பேச்சும், படத்துக்கும் துளிக்கூட சம்பந்தமேஇல்லை என்றும் அவர் பேசிய கேட்டவார்த்தைகளுக்கும் எதிராக பலர் கொந்தளித்த விமர்சித்து வந்தனர்.
பிசாசு 2
இந்நிலையில் பேட் கேர்ள் படத்தின் டீசர் லான்சின் போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிஷ்கின் மன்னிப்பு கேட்டு பேசியிருந்தார். அதனை தொடர்ந்து பேசிய மிஷ்கின் பிசாசு 2வில், என் குழந்தை ஆண்ட்ரியாவிடம் கதையை சொன்னேன்.
கதையில் நிர்வாண காட்சி இருக்கு என்றதும் நடிக்கிறேன் என்றாள். போட்டோஷூட் ஒரு பெண் தான் எடுத்தார், என் கதை மேல் இருந்த நம்பிக்கையில், அவள் நிர்வாணமாக வந்தாள்.
அதன்பின் அவளிடம், உன் நிர்வாணத்தை பார்த்த நான் கலையாக பார்ப்பேன், ஆண் இன்றைய இளைஞர்கள் அதை வேறுமாதிரி பார்ப்பார்கள் என்று அந்த காட்சியை எடுத்துவிட்டேன் என்று மிஷ்கின் ஆதங்கமாக பேசியிருக்கிறார்.