ரூ. 100 கோடியில் வீடு கட்டி வடிவேலு..ஆரம்பகால சம்பளம் இவ்வளவுதான்!! பார்த்திபன்..

Vadivelu
By Jai Oct 21, 2026 10:30 AM GMT
Report

வடிவேலு

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாடி லேங்குவேஜ் கொண்டு காமெடி நடிகராக மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் வடிவேலு. தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். நடிகர் தனுஷுடன் பல ஆண்டுகளுக்குப்பின் D56 படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தார்.

ரூ. 100 கோடியில் வீடு கட்டி வடிவேலு..ஆரம்பகால சம்பளம் இவ்வளவுதான்!! பார்த்திபன்.. | Vadivelus 90 000 Salary In His Early Days

இதற்கிடையில் தனது சொந்த ஊரான மதுரையில் பிரமாண்டமான வீடு கட்டி இருக்கிறார். அதை வீடு என்று சொல்வதைவிட மாளிகை என்றே கூறலாம். பல கோடி மதிப்பில் பழந்தோட்டம், விசாலமான இடங்கள் என்று பார்த்து பார்த்து 100 கோடி ரூபாய் மதிப்பில் செதுக்கியிருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் பார்த்திபன் வடிவேலு பற்றி பேசிய பழைய பேட்டி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அதில், வடிவேலு சினிமாவில் அறிமுகமாகி இருந்த போது என்னுடைய சொந்தப்படமான கருப்பண்ணாசாமி படத்தில் புக் செய்தேன். அப்போது அவருக்கு சம்பளம் ரூ. 90,000 தான். அட்வான்ஸாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். அப்போது க்ரியேட் செய்ததுதான், குண்டக்க மண்டக்க, கையை காலாக நினைக்கிறேன் காமெடி.

ரூ. 100 கோடியில் வீடு கட்டி வடிவேலு..ஆரம்பகால சம்பளம் இவ்வளவுதான்!! பார்த்திபன்.. | Vadivelus 90 000 Salary In His Early Days

பாரதி கண்ணம்மா படத்தில் இது எதுவுமே முதலில் வைக்கவில்லை. கதையை கேட்டுவிட்டு நான் சேரனிடம், கிளைமேக்ஸில்தான் படமே இருக்கு, அதுவரை ட்ரையாக போகிறது. எனவே இதை வைக்கலாம் என்று சொன்னேன். ஆனால் சேரனுக்கு அதில் உடன்பாடில்லை.

கருத்து வேறுபாடுகளும் வந்தன, ஹென்றிதான் நன்றாக இருக்கிறது என்று சொல்லி, பின் அதை வைத்தோம். அப்படத்திற்கு பின் வெற்றிக்கொடிக்கட்டு படத்துக்கு காமெடி டிராக்குடன் சேரன் வந்தார் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.