சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட தனுஷ், இது தேவையா

Dhanush
By Tony 2 மாதங்கள் முன்

 நானே வருவேன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் தனுஷ்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த திருச்சிற்றம்பலம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட தனுஷ், இது தேவையா | Naane Varuven Poor Start In Box Office

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் இந்த வாரம் நானே வருவேன் படம் வெளிவருகிறது.

சுமாரான புக்கிங்

பலரும் பொன்னியின் செல்வன் வருகிறது, வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், தனுஷ் அதையும் மீறி வர, பொன்னியின் செல்வன் புக்கிங் தொடங்கிய இடமெல்லாம் ஹவுஸ்புல் ஆக, நானே வருவேன் காத்து வாங்கிறது.