திருமணத்திற்கு முன் அப்படி பேச சொன்னேன்.. அதுதான் வசதி!! நாக சைதன்யா உஷார் தான்

Naga Chaitanya Actors Marriage
By Bhavya Dec 19, 2024 09:30 AM GMT
Report

நாக சைதன்யா

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

நடிகை சமந்தா உடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் காதலில் இருந்து, பின் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன் அப்படி பேச சொன்னேன்.. அதுதான் வசதி!! நாக சைதன்யா உஷார் தான் | Naga Chaitanya About His Wife

இந்நிலையில், பேட்டி ஒன்றில் நாக சைதன்யா திருமணத்திற்கு முன் சோபிதாவுக்கு கண்டீஷன் ஒன்றை போட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கண்டீஷன்

அதில், " சினிமா துறையில் தினமும் வெவ்வேறு மொழிகளை சேர்ந்த பல மக்களை நான் சந்திக்கிறேன். இருப்பினும் நான் மற்ற மொழிகளில் பேசும் நபர்களை விட தெலுங்கு பேசும் நபர்களிடம் சீக்கிரமாகவே நெருங்கி பழக தொடங்கிடுவேன்.

திருமணத்திற்கு முன் அப்படி பேச சொன்னேன்.. அதுதான் வசதி!! நாக சைதன்யா உஷார் தான் | Naga Chaitanya About His Wife

என் வீட்டில் பெரும்பாலும் English - ல் தான் பேசுவார்கள். அதனால் நான் வீட்டில் இருக்கும்போது தெலுங்கில் தான் பேச வேண்டும் என்று சோபிதாவுக்கு கண்டீஷன் போட்டுள்ளேன். அவரும் அதை ஏற்று ஆங்கிலத்தை தவிர்த்து தெலுங்கிலேயே பேசி வருகிறார்" என்று கூறியுள்ளார்.