ஹே என்ன பார்த்த வயசானவங்க மாதிரி தெரியுதா..இளம் நடிகையிடம் கோபப்பட்ட சமந்தா முன்னாள் கணவர்

Samantha Naga Chaitanya Krithi Shetty
By Tony Nov 26, 2022 08:30 AM GMT
Report

நாக சைதன்யா கோபம்

நாக சைதன்யா தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரம். மேலும், இவர் பிரபல நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருடம் கூட.

தற்போது இருவரும் விவாகரத்து ஆகி, இருவரும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாக சைதன்யாவிற்கு சமீபத்தில் பிறந்தநாள் வந்தது, அதற்கு இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி வாழ்த்து தெரிவித்தார்.

அதில் நாக சைதன்யா காரு என்று குறிப்பிட்டு இருந்தார், காரு என்ற வார்த்தையை தெலுங்கில் பெரியவர்களுக்காக பயன்படுத்துவார்கள்.

இதற்கு உடனே நாக சைதன்யா, ‘ஹே கீர்த்தி காரு ஏன் பயன்படுத்தினாய், நான் என்ன அவ்வளவு வயதானவனா’ என்று கோபப்பட்டுள்ளார்.