சோபிதாவின் தங்கை சமந்தாவுக்கு திருமணமாகிவிட்டதா!! வைரலாகும் புகைப்படம்..

Naga Chaitanya Gossip Today Tamil Actress Sobhita Dhulipala
By Edward Aug 08, 2024 11:00 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் ரகசியமாக இருவரும் அவுட்டிங் சென்று வருவதாகவும் சில புகைப்படங்கள் மூலம் செய்திகள் வைரலானது.

சோபிதாவின் தங்கை சமந்தாவுக்கு திருமணமாகிவிட்டதா!! வைரலாகும் புகைப்படம்.. | Naga Chaitanya Future Wife Sobhita Sister Samanta

நடிகை சோபிதாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இன்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலை 9.42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவர்கள் எடுத்த புகைப்படத்தை தற்போது நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதாவின் தங்கை பெயரும் சமந்தாவா. சொபிதாவின் உடன்பிறந்த தங்கை சமந்தா துலிபாலா, ஏற்கனவே திருமணமானவர் என்பதும் அவர் ஒரு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோபிதாவின் தங்கை சமந்தாவுக்கு திருமணமாகிவிட்டதா!! வைரலாகும் புகைப்படம்.. | Naga Chaitanya Future Wife Sobhita Sister Samanta

இதனை வைத்து நாகர்ஜுனா குடும்பத்தில் சமந்தா என்ற பெயர் எப்பவும் இருக்கும் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

சோபிதாவின் தங்கை சமந்தாவுக்கு திருமணமாகிவிட்டதா!! வைரலாகும் புகைப்படம்.. | Naga Chaitanya Future Wife Sobhita Sister Samanta

Gallery