சமந்தா முன்னாள் கணவருக்கு வந்த சோதனை, அடி மேல் அடி
Naga Chaitanya
Venkat Prabhu
Custody
By Edward
சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் எதுவுமே பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிப்பில் சமீபத்தில் கஸ்டடி படம் திரைக்கு வந்தது.
இந்த படமும் தற்போது எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, இரண்டு நாட்களில் வெறும் 12 கோடி தான் வசூல் வர, நாக சைதன்யாவின் திரைப்பயணத்தில்
தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது.