சமந்தா ஹேப்பி என்றால் நானும் ஹேப்பி? நாக சைதன்யா ரியாக்ஷன் இதுதான்..
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாக சைதன்யா. விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமாகிய சமந்தாவுடன் பல ஆண்டுகளாக காதலில் இருந்து பின் திருமணம் செய்து கொண்டார்.
நடிகை சமந்தா படத்தில் நடிக்கும் காட்சிகள் மோசமாக இருப்பதால் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் விவாகரத்து கேட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அதற்கானவிவாகரத்து ஆலோசகர் மையத்தில் ஆஜராகி பேசியுள்ளார் நாக சைதன்யா.
அங்கு அவர்களிடம், விவாகரத்து கேட்டிருப்பது இருவரின் நலனுக்காக. இதனால் அவளுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கு மகிழ்ச்சி தான் என குறிப்பிட்டு பேசியுள்ளார். இதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Divorce is something taken in the best interest of both of us. If she is happy with it, I’m also happy.
— OverSeasRights.Com (@Overseasrights) January 12, 2022
- #NagaChaitanya #Bangarraju pic.twitter.com/eeyCBU210m