சமந்தா விவாகரத்து கேட்டது தப்பேயில்லை! நாக சைதன்யா லீலை..

samantha nagachaitanya nagarjuna Bangarraju Daksha Nagarkar
By Edward Jan 10, 2022 04:55 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தி பேமிலி மேன் 2 படத்தில் மோசமான காட்சியில் நடித்ததால் கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். சமந்தாவும் நாக சைதன்யாவும் தற்போது அவர்கள் வேலையை பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமந்தாவை பற்றி பல செய்திகள் வெளியாகிய நிலையில், தற்போது நாக சைதன்யா பற்றிய லீலை வீடியோ வெளியாகியுள்ளது. பங்காரு ராஜு என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள நடிகர் நாக சைதன்யா அப்படத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது சக நடிகையான தக்‌ஷா நாகர்கரை பார்த்து ஜொள்ளுவிட்டுள்ளார். அதற்கு அந்த நடிகையும் ரொமான்ஸில் உருகியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.