இரவு 8. 15க்கு முகூர்த்தம்..விமரிசையாக நடைபெற்ற நாக சைதன்யா - சோபிதா திருமணம்!! புகைப்படங்கள்..
Naga Chaitanya
Marriage
Sobhita Dhulipala
Nagarjuna
By Edward
நாக சைதன்யா - சோபிதா
நடிகை சமந்தாவுடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா தனது இரண்டாவது திருமணம் குறித்து சமீபத்தில் அறிவித்தார். நடிகை சோபிதாவை டேட்டிங் செய்து வந்த நாக சைதன்யா அவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுடைய நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது.
டிசம்பர் 4ஆம் தேதி இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் நிலையில், திருமணத்திற்காக பல வேலைகளை நாக சைதன்யா குடும்பத்தினர் செய்து வந்தனர்.
இரவு 8. 15க்கு முகூர்த்தம்
இந்நிலையில் இன்று டிசம்பர் 4 ஆம் தேதி நாக சைதன்யா - சோபிதா திருமணம், சரியாக திருமண முகூர்த்தத்தின்படி இரவு 8.15 மணிக்கு திருமணம் நடக்கவுள்ளது. சுமார் 8.30 மணிக்கு மேல் சோசியல் மீடியாக்களில் திருமண புகைப்படங்கள் வெளியாகி அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.