சமந்தா ரூட்டை பின்பற்றும் நாக சைதன்யா.. விவாகரத்துக்கு பின் இப்படியா
web series
Samantha
vikram kumar
naga Chaitanya
By Parthiban.A
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் சென்னை பெண் சமந்தா இருவரும் பல வருடங்கள் உருகி உருகி காதலித்து அதன் பின் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களே தற்போது சில வருடங்களிலேயே பிரிந்து இருப்பது அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.
சமந்தா வெப் சீரிஸில் மோசமான காட்சிகளில் நடித்தது, ஊ சொல்றியா மாமா பாட்டுக்கு செம கவர்ச்சியாக ஆடியது என சில விஷயங்கள் தான் அவர்கள் நடுவில் மனக்கசப்பு ஏற்பட காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் விவாகரத்து பற்றிய காரணத்தை தற்போது வரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது நாக சைதன்யாவும் வெப் சீரிஸில் களமிறங்க போகிறார். அவர் விக்ரம் குமார் இயக்கத்தில் ஒரு திரில்லர் வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார். இந்த சீரிஸில் பிரியங்கா பவானி ஷங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என தெரிகிறது.