எளிமையான முறையில் நடந்து முடிந்த நாகர்ஜுனா மகன் திருமணம்.. அழகிய போட்டோஸ்

Naga Chaitanya Marriage Nagarjuna
By Bhavya Jun 06, 2025 12:45 PM GMT
Report

நாகர்ஜுனா

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் நாகர்ஜுனா.

நாகர்ஜுனா - அமலா ஜோடியின் மகனான அகில் அக்கினேனி திருமண நிச்சயமும் கடந்த ஆண்டு நடைபெற்றது. அகில் லண்டனை சேர்ந்த Zainab Ravdjee என்பவரை காதலித்து வந்துள்ளார். Zainab ஒரு ஆர்ட்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிமையான முறையில் நடந்து முடிந்த நாகர்ஜுனா மகன் திருமணம்.. அழகிய போட்டோஸ் | Nagarjuna Son Marriage Photos

அகில் திருமணம்

இந்நிலையில், இன்று ஹைதராபாத்தில் உள்ள நாகர்ஜுனா வீட்டில் மிகவும் எளிமையாக அகில்-ஜைனப் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தற்போது, இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு, ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 