அதை செய்தால் கண்டிப்பாக விவாகரத்து தான்!! கணவர் போட்ட கண்டிஷன் நீடிக்கும் அமலாவின் 30 வருட திருமண வாழ்க்கை..
சினிமாவில் நடிகைகளை பொருத்தவரையில் திருமணம் செய்தால் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பம் குழந்தை என்று பார்த்துவிட வேண்டும். அப்படி ஒருசில நடிகைகள் விருப்பத்துடன் திருமணம் செய்து ஆசையாய் திருமணம் செய்த கணவருடக்காக சினிமாவையே தியாகம் செய்கிறார்கள்.

அப்படி ஒரு தியாகியாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை அமலா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகர்ஜுனாவை கடந்த 1992 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா.
இன்று வரை நாகர்ஜுனா இந்திய சினிமாவில் நடித்து சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். ஆனால் அமலா, தன் குடும்பம் குழந்தைகளை சிறப்பாக வழிநடத்தி பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நாகர்ஜுனா, அமலாவை திருமணம் செய்யும் போது நீ எப்போதும் குண்டாகிவிடக்கூடாது.

ஏனென்றால் குண்டாகினால் நமக்கு கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். அதனால் குண்டாகாமல் பார்த்துக்கொள் என்று ஒரு கண்டீஷனை போட்டுள்ளார்.
கணவரின் வாக்கை இன்று வரை 30 ஆண்டுகளாகியும் அமலா குண்டாகாமல் தன் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து நல்ல மனைவியாக நாகர்ஜுனாவிற்கு திகழ்ந்து வருகிறார்.