நடிகை நக்மாவா இது!! ஆளே மாறி இப்படியாகிட்டாங்களே..

Nagma Viral Video Tamil Actress Actress
By Jai Jul 21, 2026 02:45 PM GMT
Report

நக்மா

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்தவர்களில் ஒருவர் தான் நடிகை நக்மா. ஜோதிகாவின் சகோதரியான நக்மா, ஒருக்கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி ஆளே காணாமல் போய்விட்டார். அதன்பின் அரசியலில் ஈடுபட்டும் வந்தார்.

நடிகை நக்மாவா இது!! ஆளே மாறி இப்படியாகிட்டாங்களே.. | Nagma Fans Amazed Actress Sings Rajinikanth Song

இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நக்மா, பிங்க் நிற புடவையில் உற்சாகமாக பாடி டிரெண்ட்டாகியுள்ளார். ஸ்டைலு ஸ்டைலுதான் சூப்பர் ஸ்டைலுதான் அந்த ஸ்டைலுக்கேத்த மைலு நானுதான் என்ற பாடலை பாடி டான்ஸ் ஆடியுள்ளார்.

அதோடு ரஜினியின் இன்னும் சில பாடல்களையும் பாடி ரசிகர்களின் கைத்தட்டலை பெற்றுள்ளார். ஆனால் இந்த வீடியோ 2017ல் நலத்திட்ட உதவி நிகழ்ச்சியில் பாடியது என்று கூறப்பட்டு வருகிறார்கள்.