அடிச்சுக்க ஆளே இல்லை! உசுப்பேற்ற இந்த ரஜினி நடிகைதான் இருந்தாங்களா?

By Edward Jan 14, 2022 05:05 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 80 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அப்படி பாலிவுட்டில் தனது நடிப்பை துவங்கினாலும், தமிழில் காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை நக்மா.

சினிமாவிலிருந்து ஒதுங்கிய நக்மா, தற்போது அரசியலில் முன்புறமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அரசியல், சினிமா என பிஸியாக இருக்கும் நக்மாவின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.