திருமணமானர்களையே குறிவைத்து தூக்கிய நடிகை நக்மா.. இந்த லிஸ்ட்டில் இவர்தான் டாப்..
இந்திய சினிமாவில் வட இந்தியாவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை நக்மா. 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிப்படங்களில் நடித்து கவர்ந்து வந்தார்.
அதேசமயம் காதல் கிசுகிசுக்களில் எக்கச்சக்கமானவர்களுடன் பேசப்பட்டவர் நடிகை நக்மா. அந்த காதலர்களின் வரிசையில் இருப்பவர்கள் பெரும்பாலும் திருமணமானவர்களாகவே இருக்கிறார்கள். அப்படி கல்யானமானவர்களுடன் நக்மா காதலில் சிக்கியவர்களை பார்ப்போம்..
நக்மாவின் ஆரம்பகால சினிமாவில் பெரியளவில் சர்ச்சையில் சிக்கியவர் நடிகர் சரத்குமார். முதல் மனைவியை நக்மாவுக்கென்றே விவாகரத்து செய்து திருமணம் வரை சென்றார் நடிகர் சரத்குமார். அதன்பின் சில கருத்து வேறுபாடால் பிரிந்து நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.
சரத்குமாருக்கு முன்பு பிரபல கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியை காதலித்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கையும் வாழ்ந்து ரகசிய திருமணமும் செய்து கொண்டதாக பேசப்பட்டது. அதன்பின் நக்மாவை பிரிந்து வேறொருவரை திருமணம் செய்து கொண்டார் சவுரவ்.
தமிழில் இருந்து மும்பை பக்கம் சென்று போஜ்புரி சூப்பர் ஸ்டார் ரவி கிஷானுடன் பல படங்களில் நடித்து காதல் வயப்பட்டார்.
காதலன் படத்தின் போது நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவாவுடன் காதலித்து வந்தார் நக்மா. பிரபுதேவாவும் அப்போது திருமணமானவராக இருந்திருந்தார்.
நக்மாவின் வலையில் அனிஸ் இப்ராஹிம் என்பவரும் சிக்கி நிறைய பனத்தை கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
இப்படி காதலில் இருந்து வந்த நக்மா இன்று வரையில் திருமணம் செய்யாமல் தனிமையில் வாழ்ந்தும் அரசியலில் ஈடுபட்டும் வருகிறார்.