சிவப்பு, பச்சை பாவாடை தாவணியில் நடிகை அதிதி ஷங்கர்.. வரலட்சுமி விரதம் ஸ்பெஷல்

Viral Photos Aditi Shankar Actress
By Bhavya Aug 09, 2025 05:30 PM GMT
Report

அதிதி ஷங்கர்

கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். இயக்குநர் ஷங்கரின் மகளான இவர் நடித்த முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார்.

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

ஆனால், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நேசிப்பாயா திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

தற்போது இவர் பாவாடை தாவணியில் வரலட்சுமி விரதம் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,