கிருஷ்ண ஜெயந்திக்கு மங்கலகரமான லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதா..புகைப்படங்கள் இதோ..

Nandita Swetha Krishna Janmasthami Tamil Actress Actress
By Jai Sep 04, 2026 08:31 AM GMT
Report

சினிமாவில் களமிறங்கிய வேகத்தில் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நந்திதா ஸ்வேதா. இவரைப் பார்த்ததுமே ரசிகர்கள் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று தான் கூறுவார்கள்.

அந்த அளவிற்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் விஜய் சேதுபதி இவருக்காக கூறிய டயலாக் செம பேமஸ்.

கிருஷ்ண ஜெயந்திக்கு மங்கலகரமான லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதா..புகைப்படங்கள் இதோ.. | Nandita Swetha Krishna Janmasthami Look Photoshoot

இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நந்திதா, தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானார். 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ள நந்திதா சப்ஸ்கிரிப்ஷன் மூலமும் ரசிகர்களிடம் உரையாடி வருகிறார்.

எப்போதும் மாடர்ன் லுக்கில் போட்டோஷூட் எடுத்து வரும் நந்திதா, இன்று செப்டம்பர் 4 கிருஷ்ண ஜெயந்தியை மின்னிட்டு மங்கலகரமான லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery