படு கவர்ச்சியான உடை அணிந்து வீடியோ வெளியிட்ட நந்திதா ஸ்வீதா..இதோ

Nandita Swetha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 18, 2023 12:40 PM GMT
Report

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நந்திதா ஸ்வீதா.

அதனை தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல் என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நந்திதா தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

படு கவர்ச்சியான உடை அணிந்து வீடியோ வெளியிட்ட நந்திதா ஸ்வீதா..இதோ | Nandita Swetha Latest Video

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள நந்திதா ஸ்வீதா, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இதோ