நம்ம குமுதாவா இது! என்ன இப்படி ஆகிவிட்டாரே! ஷாக்காகும் ரசிகர்கள்..
nandita
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் குறுகியகாலக்கட்டத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நந்திதா ஸ்வேதா. விஜய் சேதுபதியின் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தின் மூலம் பிரபலமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
தமிழில் போதிய வரவேற்பு கிடைக்காமல் அக்கடத்தேசத்தில் அக்கா கதாபாத்திரத்திலும் நடிக்க ஆரம்பித்தார்.
உடல் எடையை குறைத்து போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் வெளியிட்ட நந்திதா தற்போது 80கிலோ எடையை வைத்துக் கொண்டு போட்டோ வெளியிட்டு வருகிறார்.
இதை பார்த்து ரசிகர்கள் குமுதா இது உங்களுக்கு செட்டாகவில்லை என்று கூறி கலாய்த்து வருகிறார்கள்.