கருப்புநிற சேலையில் நடிகை நந்திதா ஸ்வேதா!! புகைப்படங்கள்..

Nandita Swetha Photoshoot Tamil Actress Actress
By Jai Jul 31, 2026 01:30 PM GMT
Report

நந்திதா ஸ்வேதா

சினிமாவில் களமிறங்கிய வேகத்தில் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நந்திதா ஸ்வேதா. இவரைப் பார்த்ததுமே ரசிகர்கள் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று தான் கூறுவார்கள். அந்த அளவிற்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் விஜய் சேதுபதி இவருக்காக கூறிய டயலாக் செம பேமஸ்.

இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நந்திதா, தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானார்.1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ள நந்திதாவின் சப்ஸ்கிரிப்ஷனுக்கு மாதம் கட்டயணம் நபர் ஒருவருக்கு ரூ.390 தொகையை நிர்ணயித்து 80க்கும் மேற்பட்டவர்கள் அதில் இணைந்துள்ளனர்.

கருப்புநிற சேலையில் நடிகை நந்திதா ஸ்வேதா!! புகைப்படங்கள்.. | Nandita Swetha Recent Black Saree Photoshoot

குறைந்த பட்ம் 40 ஆயிரம் முதல் லட்சம் வரை இதன்மூலம் நந்திதா சம்பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள். இதுகுறித்து அவர், இன்ஸ்டாகிராம், இந்த சப்ஸ்கிரிப்ஷனை ஆரம்பித்தபோதே எப்பவே ஆக்டிவேட் பண்ணிவிட்டேன், அவ்வளவெல்லாம் போஸ்ட் போடவில்லை.

எக்ஸ்கிளூசிவ் என்பது தெரியவில்லை, அது பற்றி பேசவும் விரும்பவில்லை என்று கூறியிருந்தார். தற்போது கருப்புநிற சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நந்திதா.

GalleryGalleryGalleryGalleryGallery