குடைக்குள் மழை!! நடிகை நந்திதா ஸ்வேதாவின் அசத்தல் போட்டோஸ்..
Nandita Swetha
Tamil Actress
Actress
Wayanad
By Jai
நந்திதா ஸ்வேதா
கன்னட சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் அட்டக்கத்தி, எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுபட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா.

அதன்பின் உப்பு கருவாடு, உள்குத்து, அசுரவேதம், தேவி 2, டானா, ஈஸ்வரன், நெஞ்சம் மறப்பதில்லை, ரத்தம், ரனம் அறம் தவறேல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது வயநாடு ரெசார்ட்டுக்கு சென்றுள்ள நந்திதா, அங்கு குடை பிடித்தபடி எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


