என்ன குமுதா இதெல்லாம்!! வாய்ப்பிற்காக ஆடையை குறைத்து போட்டோஷூட் வெளியிடும் விஜய்சேதுபதி பட நடிகை
தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகள் அறிமுகமாகி தகுந்த இடத்தினை பிடிக்க போராட பல விசயங்களை செய்வார்கள். ஆரம்பத்தில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தை தேர்வு செய்து மக்கள் மனைதை ஈர்ப்பார்கள்.
அப்படி அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்ட்டாய் பாலக்குமாரா, முண்டாசுபட்டி போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
இப்படங்களுக்கு பிறகு சிறு பட்ஜெட் படங்களில் நடிக்க ஆரம்பித்து மக்கள் மத்தியில் குடும்பபாங்கான நடிகை என்ற பெயரை எடுத்தார். போகபோக கொஞ்சகொஞ்சமாக கிளாமர் பக்கம் சென்ற நந்திதா, படுமோசமான ஆடையில் நடிக்கவும் ஆரம்பித்தார்.
சேலையில் கூட ரசிகர்களை ஈர்க்கும் படியான நடித்து வரும் நந்திதா இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தெலுங்கு பக்கம் சென்றுள்ள நந்திதா உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். வாய்ப்பிற்காக இப்படியா மாறுவீங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.

