நான் ஏதோ கோவத்துல போட்டேன், ஆனா இப்படி மாறனும்னு நினைக்கல - நாஞ்சில் விஜயன்

Nanjil Vijayan
By Tony Aug 31, 2026 01:30 PM GMT
Report

நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் பல வருடங்களாக காமெடி ஷோக்களில் கலக்கி வருபவர். இவர் சமீபத்தில் போட்ட பதிவு தான் ஒட்டுமொத்த இணையத்தையுமே அதிர்ச்சியாக்கியது.

இவர் தன் மனைவியை பிரிவதாக ஒரு போஸ்ட் போட, அதோடு திருநங்கை வைஷ்ணவி சாபம் பழித்து விட்டது.

நான் ஏதோ கோவத்துல போட்டேன், ஆனா இப்படி மாறனும்னு நினைக்கல - நாஞ்சில் விஜயன் | Nanjil Vijayan Talk About Recent Controversy

அதனால் தான் என் மனைவியை நான் பிரிந்தேன் என அவர் கூறினார், இந்த போஸ்ட்டை போட்ட சில நிமிடங்களில் அதை டெலிட் செய்துள்ளார்.

ஏனெனில் நாஞ்சில் விஜயனின் நண்பர்கள் பலரும், 'இதெல்லாம் உங்களுக்குள் பேசி முடிக்கும் விஷயம், எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பது, ஆனால் அதை நீ போஸ்ட் போட போக தற்போது ஏதோ பெரிதாக பேசுபொருள் ஆகிவிட்டது' என சொல்ல, நாஞ்சில் விஜயன் இனி இதுபோன்ற விஷயங்களுக்கு உடனே இணையத்தில் ரியாக்ட் செய்யகூடாது என முடிவு செய்துள்ளாராம்.