அப்படி நடிக்கனும்னா கொஞ்சம் செலவு ஆகும் பாஸ்ஸு- தயாரிப்பாளரை ஓட விடும் நயன்
By Jon
நயன்தாரா ஆரம்பத்துல ரொம்ப சாதாரணமா படம் கமிட்டாகி நடிச்சாங்க. ஆடைய ரொம்ப கம்மி பண்ணி போட்டு கூட நடிச்சிட்டு வந்தாங்க.
ஆனா பாருங்க என்ன நெனச்சாங்களோ கதை கெத்தா இருக்கிற படங்கள்ல புல் டிரஸ் போட்டு நடிச்சு வந்தாங்க.
இப்ப மறுபடியும் டிரஸ் கம்மியா போட்டு நடிக்கலாம்னு நினைக்கிறாங்களாம்.
அப்படி நடிக்கனும்னா கொஞ்சம் டப்பு அதிகமாகும் அப்படினும் தயாரிப்பாளர்கள ஓட விடுறாராம்.