நாப்கின் தொழிலையும் விட்டுவைக்காத நயன் தாரா!! ரெட்டை குழந்தைகளுக்காக ஓயாத கணவர்..

Nayanthara Vignesh Shivan Tamil Actress Actress
By Edward Oct 25, 2023 07:16 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் இருந்து வருபவர் நடிகை நயன் தாரா.

சமீபத்தில் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார்.

நாப்கின் தொழிலையும் விட்டுவைக்காத நயன் தாரா!! ரெட்டை குழந்தைகளுக்காக ஓயாத கணவர்.. | Nayanthaara Vignesh Startes Femi9 Napkin Product

விக்னேஷ் சிவனை திருமணம் செய்தது பின், படங்களில் நடிக்க 10 கோடிக்கும் மேல் சம்பளத்தை உயர்த்தி இருக்கும் நயன், நடிப்பை தாண்டி பல விசயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதுவும் ரெட்டை குழந்தைகளுக்கு சொத்தினை சேர்க்க பல தொழில்களை ஆரம்பித்தும் வருகிறார்.

அதை தூக்கும் போது அந்த இடம் முழுசாக தெரிந்துவிட்டது, ஆனால்.. நடிகை சுந்தரி கேப்ரில்லா வெளிப்படை

அதை தூக்கும் போது அந்த இடம் முழுசாக தெரிந்துவிட்டது, ஆனால்.. நடிகை சுந்தரி கேப்ரில்லா வெளிப்படை

தயாரிப்பு, லிப்பாம், விளம்பரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல நிறுவனங்களை ஆரம்பித்து காசு பார்த்து வருகிறார்.

சமீபத்தில் 9 ஸ்கின் என்ற புதிய பிராடெக்டை ஆரம்பித்திருந்தார் விக்கி - நயன். தற்போது Femi9 என்ற நாப்கின் தொழிலையும் ஆரம்பித்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

GalleryGalleryGallery