அந்த விளம்பரத்தில் நடிகை நயன்தாராவா? தொலைக்காட்சியில் இதுவரை பார்த்திராத வீடியோ..

actress video nayanthara ujala
By Jon Apr 09, 2021 06:36 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக களம் கண்டு பலர் தங்கள் மார்க்கெட்டை இழந்து போகும் நிலை உருவாகும். ஆனால் அதை எப்போது விட்டு கொடுக்கமாட்டேன் என்று பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து ஈர்த்து வருகிறார் நடிகை நயன் தாரா. சினிமா படப்பிடிப்புகளை தாண்டி காதல் இயக்குநருடன் ஊர்சுற்றி வருகிறார். மே

லும் சில விளம்பரங்களில் கூட நடித்து வருகிறார். நகை, ஆடை சம்பந்தப்பட்ட பல விளம்பரங்களில் நடித்து வரும் நயன் தாரா பிரொமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் நயன்தாராவின் உஜாலா விளம்பரம் வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.