டாக்சிக் பட நடிகை நயன்தாராவின் அட்டை விளம்பர போட்டோஷூட்..

Nayanthara Indian Actress Tamil Actress Toxic
By Jai Aug 27, 2026 09:45 AM GMT
Report

நயன்தாரா

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து தற்போது பாலிவுட்டிலும் கால்பதித்து வருபவர் தான் நடிகை நயன்தாரா.

சமீபத்தில் நடிகையும் இயக்குநருமான கீது மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் ஹீரோ யஷுக்கு அக்கா ரோலில் நடித்துள்ளார்.

டாக்சிக் பட நடிகை நயன்தாராவின் அட்டை விளம்பர போட்டோஷூட்.. | Nayanthara After Toxic Release Photoshot Pics

படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், நயன் தாரா, கிளாமர் லுக்கில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அட்டை விளம்பரத்திற்காக அவர் வெளியிட்டு அந்த போட்டோஷூட்டை பார்த்து ரசிகர்கள் தங்களின் ரியாக்ஷானை பதிவிட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery