ஹீரோயினாக நடித்த டாக்சிக் பட இயக்குநர்!! வேலைக்காரியாக நடித்த நயன்தாராவின் வீடியோ..
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து தற்போது பாலிவுட்டிலும் கால்பதித்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. சமீபத்தில் நடிகையும் இயக்குநருமான கீது மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் ஹீரோ யஷுக்கு அக்கா ரோலில் நடித்துள்ளார்.

படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், நயன் தாரா மற்றும் கீது மோகன் தாஸ் இருவரும் மலையாள படத்தில் நடித்த காட்சி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
2005ல் மோகன் தாஸ் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் தான் ராப்பகல். இப்படத்தில் மாளவிகா என்ற ரோலில் நடித்த கீதுவுக்கு, நயன் தாரா சோப்பு போட்டுவிடும் வீடியோ தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
#Toxic
— Nandhan Talkz ✨ (@Nandhan_Talkz) August 27, 2026
சோப்பு போடுறவங்க இன்னைக்கும் ஹீரோயின்...
குளிச்சுட்டு இருக்கவங்க தான் இயக்குனர் #Toxic க்கு✌️ pic.twitter.com/2lOrGHI5vl