அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்ததால் உச்சக்கட்ட கோபத்திற்கு சென்ற நயன்தாரா
Nayanthara
Indian Actress
Actress
By Tony
நயன்தாரா இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக வம்சி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா சுற்றி அவ்வபோது ஏதேனும் சர்ச்சைகள் வந்துக்கொண்டே தான் இருக்கும், கடந்த சில நாட்களாக ஏதும் இல்லாமல் இருக்க தற்போது ஒன்று வந்துள்ளது.

நயன்தாரா அவர்கள் ஒரு பொது நிகழ்ச்சிக்கு வரும் போது அனுமதி இல்லாமல் அவரை வீடியோ எடுத்துள்ளனர், இதனால் கோபமான அவர் அந்த இடத்திலேயே செம கோபப்பட, அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்ததால் கோபபட்ட நயன்தாரா pic.twitter.com/R27ALfUmmp
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) April 7, 2026