என்ன அட்லீ நம்ப வச்சு ஏமாத்திட்டாரு...புலம்பும் நயன்தாரா

Nayanthara Atlee Kumar
By Tony Sep 21, 2023 03:45 AM GMT
Report

அட்லீ தமிழ் சினிமாக்கு எல்லாம் டாட்டா காட்டிவிட்டு பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் அவரின் ஜவான் படம் மெகா ஹிட் அடித்துள்ளது.

அதோடு உலகம் முழுவதும் இப்படம் ரூ 1000 கோடி வசூல் செய்து சாதனை படைக்கவுள்ளது.

இந்நிலையில் ஜவான் படத்தின் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கும் நயன்தாரா வரவில்லை.

அதற்கு பல காரணங்கள் சொன்னாலும், அட்லீ மேல் உள்ள கோபம் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.

என்ன அட்லீ நம்ப வச்சு ஏமாத்திட்டாரு...புலம்பும் நயன்தாரா | Nayanthara Angry On Atlee

ஏனெனில், நயன்தாரா தான் படத்தின் ஹீரோயின் என அழைத்து சென்று, அவரை விட தீபிகா படுகோனுக்கு இன்னும் நல்ல ரோல் அட்லீ கொடுத்துவிட்டார்.

இதனால் கோபமான நயன்தாரா, அட்லீ நம்ப வைத்து ஏமாத்திவிட்டார் என புலம்புவதாக கிசுகிசுக்கப்படுகிறது.