முன்னணி நடிகர் மீது உச்சக்கட்ட கோபத்தில் நயன்தாரா
Ajith Kumar
Nayanthara
Vignesh Shivan
By Tony
நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை. இவர் நடிப்பில் தற்போது இறைவன் என்ற படம் வரவுள்ளது.
இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் நயன்தாரா தற்போது அஜித் மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளாராம்.
எதற்கு என்றால் சொல்லவா வேண்டும் தன் கணவரை படத்திலிருந்து தூக்கி எறிந்ததால் தான். என்னமோ இனி அஜித்- நயன்தாரா கூட்டணி அமையாது என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.