பொது இடத்தில் ஆடையை மிதித்த நபர்!! கோபத்தில் நடிகை நயன்தாரா செய்த செயல்..
Nayanthara
Vignesh Shivan
Gossip Today
Tamil Actress
By Edward
டாப் நடிகையாக இருக்கும் நடிகை நயன் தாரா நடிப்பை தாண்டி பல தொழில்கள் மூலம் காசு சம்பாதித்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் 9 Skin Care என்ற நிறுவனத்தை ஆரம்பித்து பிரம்மாண்டமாக நிகழ்ச்சி வைத்து துவக்கினார்.
நிகழ்ச்சிக்கு பெரியளவிலான ஆடையணிந்து அனைவரையும் கவர்ந்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சி நடந்து வரும் போது நயன் தாராவின் ஆடையை ஒரு நபர் மிதித்துவிட்டார்.
சற்று தடுமாறிய நயன் அந்த நபரை கோபத்துடன் முறைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.