திருமணத்துக்கே இத்தனை கோடிக்கு செட் ஆ...நயன்தாரா நீங்க கலக்குங்க..
Nayanthara
Vignesh Shivan
By Tony
நயன்தாரா தென்னிந்தி சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இவர்கள் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்துள்ளது.
இதற்காக திருமண ஏற்பாடுகளை செய்ய, விராட் கோஹ்லி, அனுஷ்கா சர்மா திருமணத்தில் அலங்காரம் செய்தவர்களே இதிலும் செய்ததாக கூறப்படுகிறது.
பல கோடி மதிப்பிலான கண்ணாடி செட் ஒன்றை அமைத்துள்ளார்களாம்.ம்ம் வாழ்த்துக்கள் நயன் - விக்கி.