நடிக்க வருவதற்கு முன் நயன்தாரா எப்படி இருக்கிறார் தெரியுமா.. அய்யய்யோ, அதை நீங்களே பாருங்க
nayanthara
vignesh shivan
By Kathick
தமிழ் திரையுலகில் கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா, பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதலில் இருக்கிறார்.
கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தற்போது நயன்தாரா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், காட் பாதர், கனெக்ட் உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.
இந்நிலையில், நடிகை நயன்தாரா நடிக்க வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மலையாள தொலைக்காட்சியில் நயன்தாரா தொகுப்பாளினியாக பணிபுரிந்த போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதோ அந்த புகைப்படம்..
