இங்க ஒருத்தன் அழுத்துட்டு இருக்கான்! உனக்கு காதோல் கேக்குதா! நயன் பேர்த்டே பார்ட்டி..
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. சமீபத்தில் அவர் நடிப்பில் அண்ணாத்த படம் நல்ல வரவேற்பு பெற்றும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
இன்று நவம்பர் 18 நயன் தாரா தன்னுடைய 37 வயதை கடந்துள்ளார். அவரின் பிறந்த நாளை கொண்டாட அவரின் காதலர் இரவு கேக்வெட்டி வாழ்த்துக்கள் கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதே வேலையில் இன்றைய தினத்தில் நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. காதலியை மறக்காமல் இருக்கிறாரோ என்று பலர் கூறி வந்தாலும் பல கஷ்டங்கள் கொடுக்குறாங்க.
அத நா பாத்துக்குற, என்ன நீங்க பாத்துகோங்க என்று ரசிகர்களிடன் அழுது கண்ணீர் விட்டுள்ளார் சிம்பு. இதனை பலர் அங்க ஒருத்தன் அழுதுட்டு இருக்கான் இங்க காதோல் கேக்குதா என்று நயன் தாராவை கிண்டலடித்து வருகிறார்கள்.
Dear @SilambarasanTR_ Brother We know howmany problems you faced for #Maanaadu release
— STR Fans Club? (@SilambarsanTRFC) November 18, 2021
But don't worry #SilambarasanTR Thalaivaa whatever happens we always stand with you and We never leave at any situation ✊#WeLoveSilambarasanTR pic.twitter.com/6JJ1gt27wW