இந்த வேலையை நீ பாத்துக்க! திருமணம் மட்டுமே வேண்டாம்! விக்னேஷுக்கு கண்டீஷன் போடும் நயன்தாரா..
ladysuperstar
nayanthara
vigneshshivan
By Edward
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகை நயன் தாரா தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல் ரெண்டு காதல் படத்தினை முடித்துவிட்டு ஷாருக்கான் அட்லீ கூட்டணியில் நடித்து வருகிறார்.
பாலிவுட் படத்தாலும் தென்னிந்திய படத்தாலும் தயாரிப்பாளர்கள் நயனை நோக்கி வரிசைக்கட்டி நிற்கின்றனர். இதனால் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேலும் படங்களின் முடிவை எடுக்க நயன் தாரா ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.
திருமணம் எப்போது என காதலர் கேட்க அதெல்லாம் இப்போ வேண்டாம் படத்தின் கால்ஷீட் மட்டும் இப்போது பாருங்க என்று கூறிவிட்டாராம்.